Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தொரகா ரண்டிஅன்னய்யா..’ எஸ் பி பிக்கு கமல்  அழைப்பு விடுக்கிறார்..

கொரோனா பாதித்து மருத்துவம னையில் தீவிர சிகிச்சை பிரிவில் எஸ்பிபாலசுப்ரமணியம் செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிக்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலம் பெற கமல் வெளியிட்ட மெசேஜில் கூறியதாவது :
அன்பிற்கினிய அன்னய்யா உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் எனது குரலாக நீங்களும் உமது முகமாக நானும்  பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கி றோம். உங்கள் குரலின்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னய்யா’ இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

Related posts

சிரஞ்சீவியின் “விஸ்வம்பரா” பட அதிரடி ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

மனிதநேய விருது பெற்ற சௌந்தரராஜா

Jai Chandran

அதிதி பாலன் நடிப்பு; தங்கர்பச்சான் புகழ்ச்சி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend