Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் என்.டி.நந்தா இயக்கத்தில் குறுக்கு வழி

ராய்ஸ் மேட் பிரைவேட் லிமிடட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் வல்லதேசம் வெற்றிக்கு பிறகு இயக்குனர் என்.டி..நந்தா இயக்கும் இரண்டாவது படம் ‘குறுக்கு வழி’.

சூப்பர் டூப்பர் படத்தின் நாயகனாக நடித்து பலரது பாராட்டை பெற்ற நடிகர் துர்வா, பிரனய் இப்படத்தின் நாயகர்களாக நடிக்க சாக்‌ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கின்றார். கவிஞர் சினேகன், தீபன், ஷிரா, மிப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இயக்கம், ஒளிப்பதிவு – என்.டி.நந்தா
கலை ஆரோக்யராஜ்.
புரொடக்‌ஷன் எக்ஸிகுயுடிவ் கே கே எஸ். ராஜா.புரொடக்‌ஷன். மேனேஜர்  ஆர்..ஸ்வாமிநாதன். மக்கள் தொடர்பு சதீஷ் (AIM).

சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் ‘குறுக்கு வழி’ படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

Related posts

பார்வதி அம்மாளுக்கு வீடு: ராகவா லாரன்ஸ் உறுதி

Jai Chandran

Will Vishal Find Out Maari Among The 16 Goons

Jai Chandran

காஜலின் கோஷ்டி ஷூட்டிங் முடிந்தது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend