Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தைச் இயக்குகிறார் ஆர். கார்த்திக்

வசீகரமான நடிகர் அசோக் செல்வனுடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகாவும் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திக் இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை வயகாம் 18 ஸ்டூடி யோஸும், பெண்டெலா சாகரின் ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன் மெண்டும் இணைந்து தயாரிக்கின்றனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

இன்று பூஜையுடன் படப்பிடிப்பு இனிதே துவங்குகிறது.

தயாரிப்பாளர் ஸ்ரீனிதி சாகர் (ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட்), வயகாம் 18 ஸ்டூடியோஸ்.
கலை எஸ் கமலநாதன்.
படத்  தொகுப்பு  ஆண்டனி.
சண்டைப் பயிற்சி திலீப் சுப்பராயன்.
எக்ஸிகுயுடிவ் புரொடுயுசர் இஷ குமார். ஆடை வடிவமைப்பு  நவதேவி ராஜ்குமார்.
மக்கள் தொடர்பு சதீஷ் (AIM).

 

Related posts

வித்யாசகர் இசையில் ஆன்மிக ஆல்பம், “அஷ்ட ஐயப்ப அவதாரம்”

Jai Chandran

TwoTwoTwo 2nd single from KaathuVaakulaRenduKaadhal !

Jai Chandran

‘ஜெய் பீம்’ வெற்றிக் கூட்டணியின் ‘ஆறு’முகங்கள்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend