குறுக்கு வழி திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !
புதுமையான ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “குறுக்கு வழி”. இப்படத்தை என் டி. நந்தா எழுதி, இயக்கியுள்ளார். கே சிங் மற்றும் ஏ .ஷர்மா இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் துருவா, பிரனய் காளியப்பன், சினேகன்,...
