Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

கொரோனா 2வது அலை  இந்தியாவில்அதி தீவிரமாக பரவிவரும் நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு ஐதராபாத் திருந்து நேற்று சென்னை திரும்பினார். இன்று அவர் தனது வீட்டிலேயே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

அந்த படத்தை ரஜினிகாந்த் மகள் டிவிட்டரில் பகிர்ந்திருக்கி றார்

Related posts

50 ஆண்டு சினிமா பயணம்: மீண்டும் படம் இயக்குகிறார் கே. பாக்யராஜ். .

Jai Chandran

பாடல் தருவதில் வஞ்சனை செய்யாத இளையராஜா: நடிகர் மோகன் பாராட்டு

Jai Chandran

Radhe Shyam unveils latest poster on Janamashtami

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend