Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதலமைச்சரின் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ 1 கோடி நிதி அளித்த சூர்யா – கார்த்தி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக ₹1 கோடி நிவாரண நிதி – முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி வழங்கினர்.

 

’தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும். கலைஞரை 40 – வருடங்களாக சந்தித்துயிருக்கிறேன் – அவர் அரசியல் வரிசைமுதன்முதலாக சந்தித்ததில் மகிழ்ச்சி’ என முதல்வரை சந்தித்தபின் – நடிகர் சிவக்குமார் தனது பேட்டியில் தெரிவித்தார்.

Related posts

கமல்ஹாசனின் பிக் பாஸ் 4 வைரலாகும் வீடியோ..

Jai Chandran

லவ்வர்: சமூகத்துக்கு சொல்ல வேண்டிய கதை: மணிகண்டன் பேச்சு

Jai Chandran

நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend