Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் என். இராமசாமி வாழ்த்து மடல் அளித்தார். துணைத்தலைவர் கதிரேசன், செயலாளர் ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், விஜயமுரளி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

Related posts

Harishkalyan in Director Susi’s Next

Jai Chandran

சூர்யா 42 படம் இயக்கும் சிறுத்தை சிவா

Jai Chandran

விக்ராந்த் ரோனா டீஸர் வெளியிடும் சிரஞ்சீவி, மோகன்லால் & சிம்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend