கொரோனா தடுப்பு பணிகளுக்காக ₹1 கோடி நிவாரண நிதி – முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி வழங்கினர்.
’தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும். கலைஞரை 40 – வருடங்களாக சந்தித்துயிருக்கிறேன் – அவர் அரசியல் வரிசைமுதன்முதலாக சந்தித்ததில் மகிழ்ச்சி’ என முதல்வரை சந்தித்தபின் – நடிகர் சிவக்குமார் தனது பேட்டியில் தெரிவித்தார்.