Trending Cinemas Now
அரசியல்

தமிழக சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள்

தமிழக கட்டமன்ற தேஎர்தல் வரும்  எப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது.
திமுக, அதிமுக, மநீம, அமமுக, நாம் தமிழர் கட்சி என அணிகள் தேர்தலில் நான்கு அணிகள் மோதிக்கொள்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள .234 தொகுதிகளில்  நேற்று இரவு 7 வரை 3 ஆயிரத்து 293 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 2 ஆயிரத்து 721 மனுக்களும், பெண்கள் 571 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். மதுரை தெற்கு தொகுதியில்
அ.தி.மு.க. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கொளத்தூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கோயில்பட்டியில்  அ.ம.மு.க. பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன், கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், திருவொற்றியூரில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய 5 பேரும்  வேட்புமனுவை தாக்கல் செய்தனரர். அதேபோல்  சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுவை அளிததுள்ளனர்.
தேர்தலில் மக்கள் வாக்குகளை பெற்று ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில் அனைத்து தலைவர்களும் தமிழக்ம் முழுவதும் சுற்றுப்ப்யணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

*Is the sequel of Queen on the charts? Actess Ramya Krishnan Shares

Jai Chandran

ஜப்பானில் தடபுடலாக நடந்த நெப்போலியன் மகன் திருமணம்

Jai Chandran

கமல் விடுத்த கோரிக்கை துணை முதல்வர் உதயநிதி பதில்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend