உலகம் முழுதும் கொரோனா பலி 82 ஆயிரம் தாண்டியது..
14 லட்சம் பேருக்கு பாதிப்பு
சீனா நாட்டில் பரவிய கொரோனா உலக நாடுகளையே வளைத்திருக் கிறது உலக அளவில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 74 ஆக அதிகரித்திருக்கிறது.
இதில் குறிப்பாக இத்தாலியில் 17,127, ஸ்பெயினில் 14,045 , அமெரிக்காவில் 12,854 , பிரான்ஸ் 10,328, இங்கிலாந்தில் 6,159, ஈரானில் 3,872 சீனாவில் 3,333, ஜெர்மனியில் 2,016, பெல்ஜியத்தில் 2,035, நெதர்லாந்தில் 2,101 , சுவிஸ்சர்லாந்தில் 821, துருக்கியில் 725 பேர்கள் என மக்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்நிலையில் 14 லட்சத்து 31 ஆயிரத்து 689-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
World wide Corona viras Atack:ட eath increased above 82 Thousand
#காரோனா பாதிப்பில் இறந்தவர்கள் 82 ஆயிரம் தாண்டியது