Trending Cinemas Now
அரசியல் செய்திகள்

தமிழகத்தில கொரோனா பாதிப்பு 738 ஆக உயர்வு

தமிழகத்தில கொரோனா பாதிப்பு 738 ஆக உயர்வு..

தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் இன்று கூறியது :

சென்னை ஏப் :கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் தனிமைப்படுத் தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை  60 ஆயிரத்து 739. இவர்கள் தவிர 230 பேர் அரசின் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
690 பேருக்கு ஏற்கெனவே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், இன்று மேலும் 48 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 738 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உயிரிழந்தோர் 8, குணமடைந்தவர்கள் 21.

#48 more corona test positive in TN, tally rises to 738

Related posts

மு க ஸ்டாலினுக்கு தியேட்டர் அதிபர் சங்கம் வாழ்த்து -கோரிக்கை

Jai Chandran

பிரிட்டிஷ் அகடமி ‘பாப்டா’ தூதராக ஏஆர்.ரஹ்மான் நியமனம்.

Jai Chandran

முதல் வர்சுவல் ரியாலிட்டி த்ரில்லர் வெப் சீரீஸ் ஜீ5 வெளியிட்டது..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend