Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

யூடியூப் பிரபலம் சுதாகர் திடீர் திருமணம்

யூடுயுப் பிரபலம் சுதாகரின் திருமணம் இன்று நடைபெற்றது

தமிழில் பிரபல யூடுயுப் சேனல்களில் ஒன்றான “பரிதாபங்கள்” சேனலில் வெளியாகும் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். இருவரும் இணைந்து மீசைய முறுக்கு, ஜாம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.

பரிதாபங்கள் புகழ் சுதாகர் – லக்ஷ்மி குமாரி திருமணம் இன்று (13-03-2022, ஞாயிற்றுக்கிழமை) காலை மண்ணச்சநல்லூர், பூனாம்பாளையத்தில் உள்ள JPS மஹாலில் இனிதே நடைபெற்றது. இத்திருமணத்தில் சரியாக காலை 9.15க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

 

Related posts

Catch the teaser of SonyLIV’s much-awaited Tamil Rockerz

Jai Chandran

வ.கௌதமன் இயக்கி நடிக்கும் “மாவீரா”

Jai Chandran

Eeram duo Arivazhagan – Aadhi Joining Hands Together Again

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend