யூடியூப் பிரபலம் சுதாகர் திடீர் திருமணம்
யூடுயுப் பிரபலம் சுதாகரின் திருமணம் இன்று நடைபெற்றது தமிழில் பிரபல யூடுயுப் சேனல்களில் ஒன்றான “பரிதாபங்கள்” சேனலில் வெளியாகும் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். இருவரும் இணைந்து மீசைய முறுக்கு, ஜாம்பி உள்ளிட்ட...
