Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் குறும்பட போட்டி… ஏஆர் ரஹ்மான் போஸ்டர். வெளியிட்டார்

இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமை நினைவுகூறும் விதமாக, Dr.APJ. அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் இளைஞர்களுக்கான  உலகளாவிய குறும்பட போட்டியை நடத்துகிறது. இதன் அதிகாரப்பூர்வ போஸ்டரை, பத்மபூஷன் இசைப்புயல் AR ரஹ்மான் தனது சமூகவலைதள டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Dr.APJ. அப்துல்கலாக்கு பெரும் அஞ்சலியாகவும்,  அவருக்கு வீடியோ வடிவிலான பெரும் ஆத்மார்த்த பதிவாகவும், இந்நாட்டில் அவரை ஆதர்ஷமாக கொண் டிருக்கும் மக்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் இருக்கும். இப்போட்டி 18 வயதை கடந்த அனைவரும் கலந்துகொள் ளக்கூடியது.
குறும்படத்தின் அளவு 5 நிமிடம் முதல்  20 நிமிடம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகதேர்த்ந்த கலைஞர்களால் இக்குறும் படங்கள் தேர்வு செய்யப்படவுள்ளது. மிகச்சிறந்த மூன்று குறும்படங்களுக்கு பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. மேலும் பல பிரிவுகளில் விருதுகள் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளது. இவ்விழாவினை மிகப்பெரிய வெற்றிவிழாவாக்க உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறோம்.
Dr.APJ. அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் உலகளாவிய குறும்பட போட்டியின் வெப்சைட் லிங்
https://www.apjabdulkalamfoundation.org/shortfilm/index

Related posts

மீடியா பிரபலங்களுடன் கிரிக்கெட் நடத்திய நிரோஷா

Jai Chandran

Puratchi Thalapathy Vishal meets Thalapathy Vijay

Jai Chandran

டெட்பூல் & வால்வரின் இறுதி டிரெய்லர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend