Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் நடிக்கும் 65வது படம் தொடக்கம்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படமாக மாஸ்டர் படத்தில் நடித்த தளபதி விஜய் அடுத்து நடிக்கும் 65வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் தொடக்கவிழா நடந்தது.

#Thalapathy65Poojai

@actorvijay @sunpictures
@Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @RIAZtheboss
#Thalapathy65

Related posts

K.T. Kunjumon gets blessings from AVM Saravanan

Jai Chandran

எல் ஜி எம் (பட விமர்சனம்)

Jai Chandran

நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தமிழர் விருது 2020 !

CCCinema

Leave a Comment

Share via
Send this to a friend