தமிழ் சினிமா ரசிகர்களின் நாடித்துடிப்பு, மக்கள் போற்றும் மகத்தான கலைஞன், வைகை புயல் வடிவேலு அவர்கள் நேற்று அறிவாலயத்துக்கு வருகை தந்து தலைமை கழக நிர்வாகிகளுடன் அளவளாவினார். சில மணித்துளிகளில் கலகலப்பான தன் நகைச்சுவை மூலம் அறிவாலயத்தையே மகிழ்ச்சியாக்கினார்.