Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அறிவாலயத்தில் நடிகர் வடிவேலு

தமிழ் சினிமா ரசிகர்களின் நாடித்துடிப்பு, மக்கள் போற்றும் மகத்தான கலைஞன், வைகை புயல் வடிவேலு  நேற்று அறிவாலயத்துக்கு வருகை தந்து தலைமை கழக நிர்வாகிகளுடன் அளவளாவினார். சில மணித் துளிகளில் கலகலப்பான தன் நகைச்சுவை மூலம் அறிவாலயத் தையே மகிழ்ச்சியாக்கினார்.

 

Related posts

அறிவின் புதிய இசை ஆல்பம் “வள்ளியம்மா பேராண்டி”

Jai Chandran

பிரம்மாண்டமாக தொடங்கிய ரவி மோகன் ஸ்டுடியோஸ்..

Jai Chandran

Maasive Banner of Maayon

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend