Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புதுச்சேரி தளபதி மக்கள் இயக்கம் சார்பாக மதிய உணவு

விஜய் வாழ்த்துக்களோடு புதுச்சேரி மாநிலம் அரியாங் குப்பம் தொகுதி தளபதி மக்கள் இயக்கம் சார்பாக அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் தலைமையில் வீராம்பட்டினம் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு அரியாங்குப்பம் ஜெம்மிஸ் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு மதிய உணவும்,ப்மற்றும்
அதே பகுதியில் அரியாங்குப்பம் தில் செல்வாவின்  ஏற்பாட்டில் நீர்மோர், வெள்ளரி போன்றவை களை அகில இந்திய பொதுச் செ புதுச்சேரி மாநில செயலாளர் ஜி.சரவணன்  முன்னிலை வகித்தார். மேலும் தொகுதி தலைவர்கள் முதலியார் பேட்டைமணிபாலன், அரியாங்குப்பம் வசந்த், நிர்வாகிகள் உருளையன்பேட்டை நாகராஜ். மற்றும் திரளான மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Dikkiloona Premiering ZEE5Tamil On 10th Sep

Jai Chandran

Actress Samantha Akkineni to launch First song from Thalaivi in all three languages

Jai Chandran

எனக்கொரு WIFE வேணுமடா’ யூ டியூப்பில் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend