தமிழ் திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, பொது செயலாளர் ராஜமன்னார் ஆகியோரிடம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் தியாகராஜன், பொது செயலாளர் டி சிவா, துணைத்தலைவர் எஸ்ஆர் பிரபு, துணைத்தலைவர் தனஞ்செயன், இணை செயலாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் நினைவுப் பரிசை வழங்கி வாழ்த்தியபோது எடுத்த படம்.