தமிழக தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை: 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி நடந்தது. பின்னர் வாக்கு பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு பல்வேறு மையங்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. பதிவான மின்னணு வாக்கு எந்திரங்கள் 75 மையங்களில்...
