Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழக தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை: 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி நடந்தது. பின்னர் வாக்கு பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு பல்வேறு மையங்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. பதிவான மின்னணு வாக்கு எந்திரங்கள் 75 மையங்களில் வைக்கப்பட்டு பாதுகாக்கப் படுகிறது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்கு எந்திரங்கள் நுங்கம் பாக்கம் லயோலா கல்லூரி, மெரினா ராணி மேரி கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக் கழகம் ஆகிய 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளை வாக்குகள் எண்ணப்படுகின்றன. மேலும் நாளை ஞாயிற்று கிழமை வாக்கு எண்ணிக்கை காலையில் தொங்கிறது. சிறிது நேரத்தில் முன்னணி நிலவரம் தெரியவரும். திமுக, அதிமுக, அம்மு,, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன.  .

வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளிட்ட அனைத்து எந்த இடங்களிலும் மக்கள் கூட்டமாக சேர்க்கூடாது. இதுதவிர அரசு தரப்பில் தமிழகம் முழுவதும் நாளைமே 2ம்தேதி முழூஉரடங்கு அமல்படுத்தப் படுகிறது

Related posts

“காந்தி கண்ணாடி” பட விமர்சனம்

Jai Chandran

பவுடர் ஆகஸ்ட் 15ல் டிரெய்லர்

Jai Chandran

Karnan #UttradheengaYeppov video song out tomorrow

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend