சுசீந்திரன், விஜய் ஆண்டனி இணையும் “வள்ளி மயில்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப் பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் “வள்ளிமயில்”. 80களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்...
