பிச்சைக்காரன் 2 படத்தில் ஆண்டி – பிகிலி தீம் பாடல் வைரல்
விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்தில் இருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘ஆண்டி பிகிலி #AntiBikili தீம் பாடல் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்ச் 16, 2022 அன்று வெளியிடப்பட்ட இந்த பாடல் டிராக், 24...
