விஜய் ஆண்டனியின் டப்பிங் பணி தொடக்கம்
இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் (Infiniti Film Ventures) வழங்கும், இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் டப்பிங் பணிகள் எளிமையான பூஜையுடன், இனிதே துவங்கியது ! விஜய்...
