சட்டசபை தேர்தல் : திரைப்பட இயக்குனர் வி. சி. குகநாதன் பரபரப்பு அறிக்கை
இது கட்சிகளுக்கிடையே நடக்கப் போகும் தேர்தல் அல்ல… இன்றைய சூழலில் திராவிடத் தமிழர்களின் உண்மையான கழகம் எது என்பதையும், நம் மக்கள் எத்தனை சதவீதம் அந்தக் கழகத்தை ஆதரிக்கிறார்கள் என்பதையும் இந்தியத் திருநாட்டிற்கும் உலகத்திற்கும்...
