Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உதயநிதியை சந்தித்து நன்றி சொன்ன ஐசரி கணேஷ்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில் சமீபத்தில் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் “வெந்து தணிந்தது காடு” படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்ட  உதயநிதி ஸ்டாலினை அப்படத்தின் தயாரிப்பாளர்  ஐசரி கே.கணேஷ் இன்று நேரில் சந்தித்து தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு எம்.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி சி. ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

Kalyani and Naslen in “Lokah – Chapter One: Chandra”

Jai Chandran

ராஜீவ் மேனனின் தாயார்  கல்யாணி மேனன் காலமானார்

Jai Chandran

25வது கல்யாண நாளில் விஜயகாந்த்திடம் ஆசி பெற்ற எல்.கே.சுதீஷ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend