Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நெஞ்சுக்கு நீதி” படத்தை பார்த்து வாழ்த்திய முதல்வர்

ஜீ ஸ்டுடியோஸ் (Zee Studios ) , போனி கபூரின்  பேவியூ புரஜக்ட்ஸ்   (Bayview Projects)  மற்றும்  ரெமோ பிக்சர்ஸ் (ROMEOPICTURES); ராகுல் இணைந்து தயாரிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அருண்  ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள் ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் “நெஞ்சுக்கு நீதி” திரைபடத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார். படத்தை பார்த்த பின்  “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்,

மே மாதம் 20 அன்று வெளியாகவுள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Related posts

டப்பிங் பணிகளை துவக்கிய “வேலன்” படக்குழு

Jai Chandran

விதார்த் மற்றும் லக்ஷ்மி பிரியாாபுதிய படம் தொடக்கம்

Jai Chandran

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கும் விருமன் படப்பிடிப்பு முடிவடைந்தது.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend