Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சர்தார் வெற்றி: கார்த்தி, லக்‌ஷ்மன்குமாருக்கு உதயநிதி வாழ்த்து

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான “சர்தார்” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினை கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.லக்‌ஷ்மன் குமார் இன்று நேரில் சந்தித்து தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர்  எம்.செண்பக மூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி சி.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

நானி நடிக்கும் “சூர்யாவின் சனிக்கிழமை” தொடக்கம்

Jai Chandran

3வது ஊரடங்கு: அடுத்த 21 நாட்களுக்கு பள்ளி, கல்லூரி கிடையாது..

Jai Chandran

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ரசிகர்களுடன் விக்ரம் சந்திப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend