Trending Cinemas Now

Tag : #Tvk president vijay will become Tamil nadu chief minister

அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

த வெ க அதிக இடங்களில் வெற்றி :விஜய் தமிழக முதலமைச்சர் ஆகிறார்..

Jai Chandran
சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய்​யின் தவெக அதிக தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளது. முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்க உள்​ளார். கொளத்​தூர் தொகு​தி​யில் தொடர்ந்து மூன்று முறை​யாக வெற்றி பெற்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இத்​தேர்தலில் தோல்​வியடைந்​தது திமுக​வினரிடம்...