பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கண்டனம்..
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,’ திரிஷா வீட்டில் இருந்து விஜய் வெளியே வரவேண்டும்’...
