தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ திரைப்படம் 16ம் தேதி ரிலீஸ்
குருபரன் இன்டர்நேஷனல்ஸின் வெளியிடும் தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ திரைப்படம் 16 ஆம் தேதி வெளியீடு தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ. ஆர். ஐ என்ற ஆங்கில திரைப்படம் தமிழில் டப்பாகி வெளியாகவுள்ளது. குருபரன்...
