Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ திரைப்படம் 16ம் தேதி ரிலீஸ்

குருபரன் இன்டர்நேஷனல்ஸின் வெளியிடும் தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ திரைப்படம் 16 ஆம் தேதி வெளியீடு

தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ. ஆர். ஐ என்ற ஆங்கில திரைப்படம் தமிழில் டப்பாகி வெளியாகவுள்ளது. குருபரன் இன்டர்நேஷனல் இப்படத்தை இந்தியா முழுவதும் வெளியிடுகிறது. இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டு தணிக்கை குழுவின் பாராட்டுடன் “U” சான்றிதழ் பெற்றுள்ளது. லயன்ஸ்கேட் எசிஇ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஸ்டீபன் ஷிமெக் இயக்கத்தில் ஜுட் மேன்லி சோபியா அலோங்கி, ஜெ. ஆர் பிரௌன் ஆகியோர் நடிப்பில் இப்படம் தயாராகி உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் குழந்தைகளுக்கான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் 16 ஆம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் தமிழ் வெளியீடு_ குருபரன் இன்டர்நேஷனல்

Related posts

Second sneak peek from Sabhaapathy

Jai Chandran

அட்லீ வழங்க வருண் தவான் நடிக்கும் ‘VD18 ‘

Jai Chandran

Tamil Nadu GYM Owners Association – Congratulating MK Stalin

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend