பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
பத்மவிபூஷண்” பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் இன்று காலை10.30 மணி அளவில் “பத்மவிபூஷண்” “இசைஞானி” இளையராஜா தலைமையில் நடைபெற்றது. விழாவில் பொதுச்செயலாளர் ஜோனாபக்தகுமார்எஸ்.டி., தலைமையேற்க...
