இயக்குனர் எஸ்பி ஜனநாதனின் திருவுருவச் சிலை திறப்பு
மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதனின் திருவுருவச் சிலை இன்று சென்னையில் திறக்கப்பட்டது. புரட்சிகர கருத்துக்களை தன்னுடைய திரைப்படங்களில் புகுத்தி ரசிகர்களை ஈர்த்தவர் எஸ்.பி.ஜனநாதன். இயற்கை, பேராண்மை உள்ளிட்ட சிறந்த படங்களைக் கொடுத்துள்ளார். லாபம் படத்தின்...
