காவல்துறை படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன்.. டைரக்டர் ஹரி..
காவல்துறை படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன்.. டைரக்டர் ஹரி.. சாத்தான்குளத்தில் தந்தை மகனை போலீசார் அடித்து கொன்றதற்கு சிங்கம் பட இயக்குனர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்ப தாவது :...
