டங்கி படத்தின் முதல் பாடல் வெளியீடு
ஷாருக்கானின் அக்மார்க் ரொமான்ஸை கண்டுகளியுங்கள். அரிஜித்தின் ஆத்மார்த்தமான குரலில், ப்ரீதமின் அற்புதமான இசையில், மனு மற்றும் ஹார்டி யின் அழகான காதல் பயணத்தை நுணுக்கமாக விவரிக்கிறது இந்தப்பாடல். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி யின் அற்புதமான...
