Filmfare Awards: It’s SRK vs SRK with him being nominated for Jawan and Dunki in Best Actor category. _Additionally, Pathaan and Jawan is nominated in...
டங்கி : ஷாருக் கான் -ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான ‘டங்கி’ திரைப்படம், பார்வையாளர் களின் இதயங்களை வென்று இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாயைக் கடந்து வசூலித்திருக் கிறது. ராஜ்குமார் ஹிரானியின் ‘டங்கி’...
விழாக்காலத்தில் குடும்பங்கள் கொண்டாட்டத்திற்கு தேர்ந்தெ டுக்கும் படமாக “டங்கி”அனை வரையும் கவர்ந்திழுத்துள்ளது. “டங்கி” திரைப்படம் இறுதியாக உலகம் முழுவதும் பெரிய திரை களில் வெளியாகி, பார்வையா ளர்களின் இதயங்களை ஆட்சி செய்யத் தொடங்கி விட்டது....
*டங்கி : ஷாருக் கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர்.* இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது...
ஷாருக்கானின் அக்மார்க் ரொமான்ஸை கண்டுகளியுங்கள். அரிஜித்தின் ஆத்மார்த்தமான குரலில், ப்ரீதமின் அற்புதமான இசையில், மனு மற்றும் ஹார்டி யின் அழகான காதல் பயணத்தை நுணுக்கமாக விவரிக்கிறது இந்தப்பாடல். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி யின் அற்புதமான...