அனைவருக்கும் தடுப்பூசியும், பொருளாதார சீர்திட்டமும் வேண்டும் சரத்குமார் வேண்டுகோள்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்” கொரோனா 2 – வது அலை தனது கடுமையான தாக்கத்தால் மக்களை பரிதாபகரமான நிலைக்கு தள்ளியுள்ளது. கொடிய நோய்த்தொற்றிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும்...
