பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டிஸ்மிஸ்
பாகிஸ்தானில் பொருளாதார. பின்னடைவு காரணமாக இம்ரான்கான் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக குரல் எழுந்தது. ஆனால் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க கடைசிவரை பல்வேறு யுக்திகளை அவர் கையாண்டார். ஆனாலும் எதிர்கட்சிகள் விடாப்பிடியாக இம்ரான்கான் அரசு...
