முதல்வராக பதவிஏற்றார் மு.க.ஸ்டாலின்.. 33 அமைச்சர்களும் பதவி ஏற்பு
நடந்து முடிந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 159 இடங்கள் பெற்று வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் தனிப்பட்ட முறையில் 125 இடங்களை பிடித்து...
