Trending Cinemas Now

Tag : Karthi

அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கார்த்தி பேச்சு

Jai Chandran
தமிழக காவல்துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தின ராக கலந்துக் கொண்டார் நடிகர் கார்த்தி. கார்த்தி பேசியதாவது: ”இன்றைய காலக் கட்டத்தில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கார்த்தியை பார்க்க நேரில் வந்த ஜப்பான் ரசிகை !

Jai Chandran
இந்திய திரைப்பிரமாண்டமாக, அனைத்து பக்கமும் பொன்னியின் செல்வன் பாகம் 2 வெற்றியை பெற்றுள்ளது. பாகம் 1 இன் எதிர்ப்பார்ப்பை கடந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை இப்படம் பெற் றுள்ளது. இப்படத்தினை முதல் நாள் முதல்...
சினிமா செய்திகள் விமர்சனம்

பொன்னியின் செல்வன் 2 (பட விமர்சனம்)

Jai Chandran
படம்: பொன்னியின் செல்வன்- 2 நடிப்பு: விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, ஜெயராம், கிஷோர், விக்ரம்பிரபு, நாசர், ஐஸ்வர்யாராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஷோபிதா, ஜெயசித்ரா, தயாரிப்பு: லைகா சுபாஷ்கரன்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரசிகர் மன்றநிர்வாகி மறைவு: கார்த்தி அஞ்சலி

Jai Chandran
தன்னுடைய ரசிகர் மன்ற பொருளாளர் கே.வினோத்தின் மறைவிற்க்கு நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தினார். வினோத் வயது 29. தந்தை பெயர் குமார், தாயார் பெயர் சாந்தி. சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் இவர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விவசாயம்: அரசுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை

Jai Chandran
உழவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உழவர்களை கௌரவப்படுத்தும் நோக்குடனும், தற்சார்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்களாக உழவர்களை உருவாக்கவும், நடிகர் கார்த்தியால் ஆரம்பிக்கப்பட்டது உழவன் ஃபவுண்டேஷன்.ம் நம் வாழ்க்கையோடு கலந்திருந்த ஏராளமான நாட்டு விதைகள் இன்று...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சர்தார் இயக்குனர் மித்ரனுக்கு கார் பரிசு

Jai Chandran
“சர்தார்“ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்..மித்ரனுக்கு தயாரிப்பு தரப்பிலிருந்து டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் பரிசளித் துள்ளனர். தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில்,...