மலையாள திரையுலகில் பிரமாண்ட படம் தயாரிக்கும் லைகா சுபாஸ்கரன்
மிகப்பிரம்மாண்டமான திரைப் படம் மூலம் மலையாள திரை உலகில் அடியெடுத்து வைக்கும் சுபாஸ்கரனின் “லைக்கா நிறுவனம். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத் தில் தயாராகும் ‘எம்புரான்’ (லூசிபர்...
