தனுஷ் நடிக்கும் கர்ணன் நாளைமுதல் முன்பதிவு: ஏப் 9ம்தேதி ரிலீஸ்
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம் கர்ணன். தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்குகிறார். சந்தோஷ் நாரயணன் இசை அமைக்கிறார். தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் மற்றும் டிரைய்லர் வெளியாகி...
