Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தனுஷ் நடிக்கும் கர்ணன் நாளைமுதல் முன்பதிவு: ஏப் 9ம்தேதி ரிலீஸ்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம் கர்ணன். தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்குகிறார். சந்தோஷ் நாரயணன் இசை அமைக்கிறார். தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல் மற்றும் டிரைய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. வரும் 9ம் தேதி கர்ணன் படம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. முன்னதாக இப்படத்தின் முன்பதிவு நாளை மாலை 7.10 மணி முதல் தொடங்குகிறது. டைமண்ட்பாபு, ரியாஸ் அஹமத் பத்திரிகை தொடர்பாளராக பணியாற்றுகின்றனர்.

 

Related posts

டி ஜி பி மீது பெண் எஸ் பி புகார் அளித்த வழக்கு: மநீம அறிக்கை

Jai Chandran

SIIMA Crowned Actress Saanya Iyer

Jai Chandran

பிரபாஸின் விருந்தோம்பல் – தமன்னா பாராட்டு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend