அரசுத் திட்டங்கள், அறிவிப்புகளின் இன்றைய நிலையை (Status) வெளிப்படுத்தும் முதல்வரின் தகவல் பலகையானது(Digital Dashboard) இணையவழியாக பொதுமக்கள், ஊடகங்களின் பார்வைக்கும் வைக்கப்படவேண்டும். வெளிப்படையான அரசு நிர்வாகத்தை விரும்பும் அரசுக்கு இதனைச் செய்வதில் எந்தத் தயக்கமும் இருக்காது. என்று ம்,க்கள் நீதி மய்யம் த்லைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள மெசேஜ்:
அரசுத் திட்டங்கள், அறிவிப்புகளின் இன்றைய நிலையை (Status) வெளிப்படுத்தும் முதல்வரின் தகவல் பலகையானது(Digital Dashboard) இணையவழியாக பொதுமக்கள், ஊடகங்களின் பார்வைக்கும் வைக்கப்படவேண்டும். வெளிப்படையான அரசு நிர்வாகத்தை விரும்பும் அரசுக்கு இதனைச் செய்வதில் எந்தத் தயக்கமும் இருக்காது. pic.twitter.com/20fmS0Nk3k
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2021