புத்தகம் பார்த்து என்ஜினியரிங் மாணவர்கள் தேர்வு எழுதலாம்..
கொரோனா மக்களுக்கு பெரும் துன்பத்தை தந்திருக்கிறது. மாணவர்கள் கல்லூரி, பள்ளிகளுக்கு செல்லாமல் ஆன்லைனில் படிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. பள்ளி. கல்லூரி தேர்வுகள் எப்படி நடக்கும், என்ற கேள்வி பல தரப்பில் எழுந்தாலும் அந்த...
