‘பிரேக்ஃபாஸ்ட்’ பட இசை விழாவில் வைரமுத்து பேச்சு..
’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழாநடந்தது இதில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ்,...
