100வது படத்துக்கு இசை அமைக்கும் ஜி.வி.பிரகாஷ் மகிழ்ச்சி
நூறாவது படத்துக்கு இசை அமைக்கும் ஜி.வி. பிரகாஷ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைவருக்கும் வணக்கம் #ஜீவிபி100 எனும் சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்...