வசந்த் ரவி, விமலா ராமன் நடிக்கும் திகில் படம் “அஸ்வின்ஸ்”
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பாபிநீடு பி வழங்கும் அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த்ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படத்தின் பத்திரிக்கையாளகள் மீடியா நிருபர்கள் சந்திப்பு நடந்தது....
