Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் பொது செய்திகள்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..
.

?

சீனாவின் உகான் நகரில் கொரோனா வை ரஸ் பரவியது தற்போது இந்தியா, அமெரிக்கா உள்பட 106 நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 549 ஆக உள்ளது.

கொரோனவினால் பதிப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கொரோ னா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர்களை தனியாக வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்று வரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 56 ஆக அதிகரித்திருக்கிறது

#Corona virus affects Tamilnadu

Related posts

சிம்பு, விஜய்சேதிபதி, சந்தானம், ஷங்கர், ஆரி, ஐஸ்வர்யா ராஜேஷ் வாக்களித்தனர்..

Jai Chandran

மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோருக்கு ஐசரி கே கணேஷ் இலவச.உணவு

Jai Chandran

யோகிபாபு நடிக்கும் ‘லக்கி மேன்’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend